logo
WORDWEAVERS
எமக்குத் தொழில் எழுத்து

எங்கள் சேவைகள்

தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் இணையும் தரமான உள்ளடக்க சேவைகள்

எங்களின் தொழில் நிபுணத்துவம் மிக்க குழுவினர் வழங்கும் சேவைகள்:

• வணிகரீதியிலான எழுத்தாக்கங்கள்
• தொழில்நுட்ப கட்டுரைகள்
• செய்தி / இணைய ஊடக கட்டுரைகள்
• ஒலி / ஒளிசார்ந்த ஊடக எழுத்தாக்கங்கள்
• இணையதள உள்ளடக்கங்கள்
• சமூக ஊடக உள்ளடக்கங்கள்
• தமிழ் பிழைதிருத்தச் சேவை
• சார்பெழுத்துச் சேவைகள்
படைப்பாற்றல்மிக்க தமிழார்வலர் சமூகம்

Wordweavers

whatsapp community

பொதுவாக 24 மணிநேரத்தில் பதிலளிக்கப்படும்

எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

பல்வேறு துறைகளில் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளுக்கான வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

தமிழ் மொழியில் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்காக அனைவரும் சேர்ந்து பணியாற்றுவது முக்கியம்.

எங்களின் சிறப்பம்சங்கள்

  • கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் படைப்பாற்றல்.
  • உயர்தரமிக்க, தனித்துவமான சொல்லாக்கம்.
  • ஆர்வமும் அனுபவமும் கொண்ட குழு.
  • மாறிவரும் போக்குகளுக்கு ஏற்ற நிபுணத்துவம்.
  • இலக்கு பார்வையாளர்களை மையப்படுத்தும் உத்தி.
  • நம்பகமான தொழில்சார் அனுபவம்.
  • வளர்ச்சியை நோக்கிய இலக்கு.